காதல் வளை
காதல் வளை
நேரிசை வெண்பா
பத்தாம் வகுப்புப் பதினாரைத் தாண்டாப்பெண்
கொத்தியவன் விற்றான் வளையையும் -- பித்தாய்
இரண்டுமாதம் சுற்றிக்கை விட்டான்வுண் டாக்கி
இரண்டுமாதம் சென்றபின் பே