தங்கை

அண்ணனின் ஆசை

எனது அன்புத் தங்கைக்கு ...
உன் புன்னகை கண்டிட ஆசை..!!
பொழுதனைத்தும்..
உன் குரல் கேட்டிட ஆசை !!
நீ துவண்டால்.. தோள் கொடுக்க ஆசை!!
உன் ஆசைகளை.. நிறைவேற்றிட ஆசை !!
உன் கஷ்டங்கள் கரைந்திட ஆசை !!
உன்வாழ்வு உயர்ந்திட ஆசை !!
உன் அருகில் நான் இருந்திட ஆசை!!

நீ அண்ணா என்று அழைக்கும் ஒலி
என்றும் என் காதில் ஒலித்திட ஆசை !!
இன்றுபோல் என்றும் நீ ஆனந்தமாய் வாழ்ந்திட ஆசை!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..!!
எனதுஅருமைத் தங்கை
- இணைய தமிழன்

எழுதியவர் : இணையத்தமிழன் (1-Dec-20, 4:17 pm)
சேர்த்தது : Inaiyathamizhan
Tanglish : thangai
பார்வை : 5373

மேலே