மௌனமே

மௌனத்தில் சம்மதம் தந்து
மனைவியாய் ஆனாள்,
பேசிக்கொண்டேயிருக்கிறாள் இன்று
மௌனமாய் நான்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (5-Dec-20, 6:40 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : mowname
பார்வை : 221

மேலே