ஹைக்கூ

பெருக்கெடுக்கும் ஆற்றில்
விழுந்த இடத்திலேயே கிடக்கிறது
மரத்தின் நிழல்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (8-Dec-20, 1:06 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 559

மேலே