நானும் என் வாழ்வும்

ஆழ்கடலின் மெளனமும்
கரைகடலின் ஆர்பரிப்புமாய்
நானும்
என் வாழ்வும்

எழுதியவர் : பெருமாள்வினோத் (15-Dec-20, 9:56 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : naanum en vaazhvum
பார்வை : 192

மேலே