நீ இடும் முத்தங்கள்
இரவில்
நிலவொளியில்
நீ இடும் முத்தங்கள்
மொத்தம் எத்தனை என்று எண்ணுவதாக இருந்தாயே
எண்ணிமுடித்து விட்டாயா?
அய்யய்யோ!!!
என்னாச்சுடா!?
எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்குடி...
என்னவாம்?
எண்ணிட்டு இருக்கும்போதே
குளம்பி பாதி மறந்துருவேன்!!!
ஆஹான்?
குட்டிமா
நா வேணும் னா
முதல்ல இருந்து ஆரம்பிக்கவா..😜
ச்சீ கேடி..
❤️சேக் உதுமான்❤️