காமம் கனிந்த காதல்

இரவு எனும் பாடசாலையில்
வகுப்பறை எனும் பஞ்சு மெத்தையில்
இடைவெளி நொறுக்கி!
நெருக்கத்தை இருக்கி!
உனக்கு "நானும்"!
எனக்கு "நீயும்"!
மட்டும் கற்கும்
மொழிகள் இல்லா பாடமிது!!!


காலை வரை கண் விழித்து
உறக்கங்களை
உயிருடன் எரித்துவிட்டு..
ஆடைகளை
அடிபாதளத்தில் புதைத்துவிட்டு..
மனம்விட்டு..
உடல் தொட்டு..
பாடம் படிப்போம் வா!!!


பெண்ணே!
என் ஆசை வந்து உன்னை கெஞ்ச..
நீ காதல் கொண்டு என்னை கொஞ்ச..


காலம் நேரம் இல்லாமல்
கட்டிக் கொண்டு இருந்தோம்!
மூச்சிறைக்க
முத்தங்கள் தின்றோம்!
கட்டில் மேல் பலநூறு
யுத்தங்கள் வென்றோம்!
இன்பத்தை மாறி மாறி
பருகிக் கொண்டோம்!


எனக்காக "நீயும்"
உனக்காக "நானும்"
சத்தங்களின்றி
சில வித்தைகள் செய்தோம்...!


முரண்டு பிடித்த
உன்னிரு முயல்குட்டிகளை
என் கைகளால் அடக்கி!
விரல்களால் அழுத்தி!
இதழ்களால் சிறைபிடித்து
இதமாய் பார்த்துக்கொண்டேன்!!!


அன்பே
உன் அணைப்பில் அணைந்தேன்..
உன் நெஞ்சினில் அடைக்கலமானேன்..


உன் மார்பினில் புதைந்த
முகத்தை நிமிர்த்த
மனம் முயற்சிக்கவில்லை..
பலகோடி இரவுகள் உன் மார்பினில்
பதுங்கி இருக்க வேண்டிக்கொண்டேன்..


உன் முக்கோண குறியீடு மீது
குறிபார்த்து நான் எய்த அம்பானது
வீறுகொண்டு சீறிப் பாய்ந்து
இலக்கை நொடியில் அடைந்தது
உன் கண்களில்
கசிந்த நீரானது சொன்னது
நான் பெற்ற முதல் வெற்றி பற்றி!


உன் முகத்தின் வேர்வை துளிகளின்
ஈரத்தில் ஒட்டியிருக்கும்
சில கருங்குழல் சொல்லியது
ஆண்மை கொண்ட இன்பத்தை பற்றி!


என் மார்பில் உள்ள
கீரல்கள் சொல்லுமடி
பெண்மை பெற்ற இன்பத்தை பற்றி!


நாம் நம் தூக்கங்களை விற்று
இனிமையான இரவுகளை
கடனாய் வாங்கினோம்!


வாங்கிய இரவில்
இருவரும் இன்பமாய் இருந்தோம்..


காலை சூரியன் வந்து
கதவை தட்ட!
பெற்ற கடனை திரும்ப கேட்டு
ஒற்றை காலில் நிற்க!
தர மனமில்லாமல் தந்து
தயக்கத்தோடு நின்றோம்!!!


இரவில் புதைத்த ஆடைகளை
பகலின் உதவியோடு தேடினோம்!!


தேடி பெற்ற ஆடைகளை
ஒருவருக்கொருவர் உதவியுடன்
மாறி மாறி மாற்றிக் கொண்டு
பகலிற்கு Bye சொல்லிவிட்டு
போர்வைக்கு இருவரும்
சண்டையிட்டுக் கொண்டோம்!!!


இரவுகள் தீர்ந்தால் என்ன
இன்பங்கள் தொடரும்...


கவிதைகளின் காதலன்
❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (15-Dec-20, 5:36 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 36126

மேலே