ஹைக்கூ

காமம் உடலில் பதிய
காதல் தனித்து இதயத்தில்
காதலர்கள் இவர்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Dec-20, 7:45 pm)
Tanglish : haikkoo
பார்வை : 201

மேலே