கவிதைகள் பலவிதம்
வார்த்தைகள் தேடி கவிதைப் புனைவோர் சிலர்
வார்த்தைகள் இவர்களுக்கு அடைக்கலம் இப்படியும்
காளிதாசராய் சில கவிஞர்கள் அதனால் தானோ
சில கவிதைகள் படிக்கையிலேயே நம்மை அறியாமல்
நம்மைப் பாட வைக்கிறது பாரதியின்
கவிதைகள் போல என்றும்