காதல் ராகம்
வாலிப பருவத்தில்
நம் நெஞ்சில்
இசைத்த "காதல் ராகம்"
சிலரது வாழ்க்கையில்
ஒரு தலை ராகமாக
மாறிய போதும்...!!!
முதுமையில் ....
நம் நெஞ்சத்தில்
ஏதோவொரு மூலையில்
மெல்லிய ஒலியில்
அந்த "காதல் ராகம்"
இசைத்து கொண்டுதான்
இருக்கும்....!!
--கோவை சுபா