முகதூல் பதிவு 2017

இந்து கோவில்களில் ஆகமவிதிப்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் -உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
ஆகமவிதி என்றால் என்ன....?
இதை உருவாக்கியவர் யார்?
தெரிந்தவர்கள் விளக்குங்கள்..!
வாயில் அர்ச்சனை நீரும் தன் கொண்டையில் இறைவனுக்கு சூட்ட மலரும் தான் சுவைத்துப் பார்த்த மாமிசத்தையும் இறைவனுக்குப் படைத்த திண்ணனாரின் அர்ச்சனையை இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லையா....?

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (17-Dec-20, 8:36 am)
பார்வை : 69

மேலே