கடவுள்

இத்தனை'கடவுளரா' என்று கேட்கின்
நான் கேட்பேன்' நாட்டை ஆள ஒரு
பிரதம மந்திரி அவர்கீழ் எத்தனை
மந்திரிகள் ..... சொல்லுங்கள்....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Jan-21, 9:21 pm)
Tanglish : kadavul
பார்வை : 48

மேலே