ரோஜாமலர் தூவினாள்
கணையாழி கைவிரலில் அணிவித்து காதலாள்
கரம்பற்றிட புன்னகைத்தாள் கடைவிழி காட்டி
வாழ்க்கை நெடுவழிக்கு ரோஜாமலர் தூவினாள் !
கணையாழி கைவிரலில் அணிவித்து காதலாள்
கரம்பற்றிட புன்னகைத்தாள் கடைவிழி காட்டி
வாழ்க்கை நெடுவழிக்கு ரோஜாமலர் தூவினாள் !