மாடப்புறா
மாடப்புறா
தேடக் காணா மானே -- தேனே
உன்னை காணோ மிங்கு
நாட உன்னை நானும் -- நாட்டில்
.ஆயக் கிடைக்காய் கண்ணே
காட ழகையும் கண்டேன் - உன்னில்
அந்த வதன அழகை
மாடப் புறா நீயும் -- பறந்து
வந்து காட்டுப் புறாவே
மாடப்புறா
தேடக் காணா மானே -- தேனே
உன்னை காணோ மிங்கு
நாட உன்னை நானும் -- நாட்டில்
.ஆயக் கிடைக்காய் கண்ணே
காட ழகையும் கண்டேன் - உன்னில்
அந்த வதன அழகை
மாடப் புறா நீயும் -- பறந்து
வந்து காட்டுப் புறாவே