ஏங்காதே என்றும் ஏங்காதே

ஏங்காதே என்றும் ஏங்காதே
******
இன்னைக்கே இல்லைன்னு ஏங்கியே வருந்தாதே
அன்னைக்கே பால் வார்த்தான் உன் பசிக்கு
தாய் மார்பில்
சின்னஞ்சிறு செயலும் பின் நடக்கும் முன்னாலே
முன் முடுக்கி பின்னிருப்பான் அவன்!

எழுதியவர் : சக்கரை வாசன் (7-Jan-21, 7:40 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 603

மேலே