பெண்ணின் விழிகள்

பெண்ணிற்கு ஆணிற்கு என்று விழிகளில்
என்ன பேதம் நீர் கண்டீர் என்று
என்னைக் கேட்பின் உண்டு என்பேன்
ஆணின் விழிகளில் கூர்மையும் வீரமும்
உண்டு ஆனால் பெண்ணின் விழிக்கு
மட்டுமே கூர்மை காமம் உண்டு
மற்றும் அவள் விழிகளில்தான் அன்பும்
பாசமும் தேங்கி நிற்கும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Jan-21, 2:26 pm)
Tanglish : pennin vizhikal
பார்வை : 236

மேலே