ஹைக்கூ

யாசகனின் பாத்திரத்தில்
ஓசையின்றி விழுகின்றன
சில நட்சத்திரங்கள்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (28-Jan-21, 1:37 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 160

மேலே