ஏமாற்றம்

மாற்றம் வரும் என்று மாற்றி மாற்றி ஒட்டு போட்டோம்
மாறிவிட்டது
மாறும் என்ற எண்ணம்

எழுதியவர் : முஹம்மது தாஹா (25-Jan-21, 7:16 pm)
சேர்த்தது : முஹம்மது தாஹா
Tanglish : yematram
பார்வை : 192

மேலே