முஹம்மது தாஹா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : முஹம்மது தாஹா |
இடம் | : மங்களக்குடி |
பிறந்த தேதி | : 30-Dec-1998 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Jan-2021 |
பார்த்தவர்கள் | : 195 |
புள்ளி | : 5 |
என் படைப்புகள்
முஹம்மது தாஹா செய்திகள்
வேதனை என்னை வீழ்த்திய போது
சோதனை என்னை தாக்கிய போது
பயிற்சிகள் என்னை பண்படுத்தியது
முயற்சிகள் என்னை முன்னேறியாது..
நான் அதன் பக்கங்களை புரட்டி பார்த்தேன்
அது என் வாழ்க்கை பக்கங்களை புரட்டி போட்டது
விழியில் கவர்ந்து
உணர்வில் கலந்து
மனதில் படர்ந்து
அன்பால் இணைவது காதல்...
மாற்றம் வரும் என்று மாற்றி மாற்றி ஒட்டு போட்டோம்
மாறிவிட்டது
மாறும் என்ற எண்ணம்
மேலும்...
கருத்துகள்