முயற்சி

வேதனை என்னை வீழ்த்திய போது

சோதனை என்னை தாக்கிய போது

பயிற்சிகள் என்னை பண்படுத்தியது

முயற்சிகள் என்னை முன்னேறியாது..

எழுதியவர் : முஹம்மது தாஹா (27-Jan-21, 5:13 pm)
சேர்த்தது : முஹம்மது தாஹா
Tanglish : muyarchi
பார்வை : 201

மேலே