காதல்

விழியில் கவர்ந்து
உணர்வில் கலந்து
மனதில் படர்ந்து
அன்பால் இணைவது காதல்...

எழுதியவர் : முஹம்மது தாஹா (25-Jan-21, 8:19 pm)
சேர்த்தது : முஹம்மது தாஹா
Tanglish : kaadhal
பார்வை : 140

மேலே