பறக்கும் நாடகம்

முன்பின் அறியாதோர் முன்வந் துதவுவதோ
நின்றென்றும் நெஞ்சில் நிலைத்திருக்கும் – நன்றி
மறந்தார் நமக்குதவும் நாடகமோ அன்றே
பறந்தோடிப் போகும் பருந்து

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (26-Jan-21, 1:36 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : parakkum naadakam
பார்வை : 66

மேலே