💓💗உனக்காய் துடித்திருப்பேன்💗💓

💘உனக்காய்
எனை வார்த்தெடுத்து....
என் வாழ்க்கைக்கு....
அர்த்தமாய்
உன்னுள்ளே எனை
கலந்து....💦
உன் இதயத்தின்
ஓசையாய்...
துடித்திருப்பேன்....
என்னுயிரே......💗
🌟லீலா லோகி🌟

எழுதியவர் : லீலா லோகி (2-Feb-21, 9:29 pm)
பார்வை : 339

மேலே