மேய்ச்சல்

ஆடுகளுக்கு ஆத்திரம்,
மேய்ச்சல் நிலத்தையே காணவில்லை-
மேய்ந்தது மனிதன்தான்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (4-Feb-21, 6:24 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 60

மேலே