கூண்டுக் கிளி

சிறகினில் சுதந்திரம் கட்டி வானில்
சிறப்பாய்ப் பறந்த காலம் போனதே..

சிறையில் வைத்தான் கூண்டில் கிளியை
உறவைத் தேடி ஏங்க வைத்தான்..

உணர்வானா மனிதன், வந்திடுமா விடுதலை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (4-Feb-21, 6:21 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 53

மேலே