மக்கள் தலைவி

அன்பின் சிகரம் நீ, அணையா ஒளி விளக்கு!
ஆண்டவனின் திரு உருவம், அறிவூட்டும் மாமேதை!
இந்திய திரு நாட்டின் இருள் தீர்த்த இன்பரசி!
ஈவதிலும் பெயர்ப்போன பாரியையும் வென்றதினால்
உலகளவவும் உன் புகழை பரப்பிடவே மக்கள் வெள்ளம்
ஊக்கத்துடன் பணிபுரியும் தமிழக மக்கள் எல்லாம்
எதிர்கொள்ளும் உன் தயவை வியப்புடனே ஏந்தி நிற்க்க!
ஏற்றமிகு தமிழகத்த்தின் எதிர்காலம் உன்னிடமே என்று
ஐயம் தீர மக்கள் எல்லாம் அறிந்திட்ட காரணத்தால்
ஒதுக்கப்பட்ட மக்கள் எல்லாம் ஒதுங்கியே இருந்தபோதும்,
ஓம்கார நாத்தத்துடன் இத்திருநாட்டின் மக்களை நீ
அவ்[ஔ]வளவும் துயர் தீர்த்த்து உதவிக்கரம் நீட்டியதும்
அஃதிலர்க்கு புரியதோ நின் திருவடியை தொழுவதற்கு!

எழுதியவர் : Selvamani (4-Feb-21, 9:41 pm)
சேர்த்தது : Jinitha
Tanglish : makkal thalaivi
பார்வை : 46

மேலே