Jinitha - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Jinitha
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  04-Feb-2021
பார்த்தவர்கள்:  15
புள்ளி:  2

என் படைப்புகள்
Jinitha செய்திகள்
Jinitha - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Feb-2021 9:41 pm

அன்பின் சிகரம் நீ, அணையா ஒளி விளக்கு!
ஆண்டவனின் திரு உருவம், அறிவூட்டும் மாமேதை!
இந்திய திரு நாட்டின் இருள் தீர்த்த இன்பரசி!
ஈவதிலும் பெயர்ப்போன பாரியையும் வென்றதினால்
உலகளவவும் உன் புகழை பரப்பிடவே மக்கள் வெள்ளம்
ஊக்கத்துடன் பணிபுரியும் தமிழக மக்கள் எல்லாம்
எதிர்கொள்ளும் உன் தயவை வியப்புடனே ஏந்தி நிற்க்க!
ஏற்றமிகு தமிழகத்த்தின் எதிர்காலம் உன்னிடமே என்று
ஐயம் தீர மக்கள் எல்லாம் அறிந்திட்ட காரணத்தால்
ஒதுக்கப்பட்ட மக்கள் எல்லாம் ஒதுங்கியே இருந்தபோதும்,
ஓம்கார நாத்தத்துடன் இத்திருநாட்டின் மக்களை நீ
அவ்[ஔ]வளவும் துயர் தீர்த்த்து உதவிக்கரம் நீட்டியதும்
அஃதிலர்க்கு புரியதோ நின் திருவடியை

மேலும்

Jinitha - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Feb-2021 9:39 pm

அன்பும் அறிவும் கொண்ட மகன் - இவ்
அகிலமெல்லாம் புகழ் கடல் கண்ட மகன்
இன்புறும் கதைகளில் நடித்த மகன்
அவன் யாவரும் போற்றிடும் சாந்த மகன்.

அடிமை நிலை கண்டு வாடியவன் - ஒரு
அன்பு நதி என ஓடியவன்
குடி சூது வஞ்சம் களைந்த மகன் - வெறும்
வைய்யப்புகளினை சூழ்ந்த மகன்.

பொய்யும் பொறாமையும் வென்ற மகன் - வெறும்
போலித்தனத்தையே கொன்ற மகன்
நடிப்பில் கொள்கை படைத்த மகன் - அவ்
நடிப்பில் பெரும் பெயர் பெற்ற மகன்.

கலைத்தாய் நல்லருளால் ஈன்ற மகன் - அவர்
டாக்டர் பத்மஸ்ரீ பட்டம் பெற்ற மகன்
பாரதம் காத்திட பிறந்த மகன் - அவர்
பார் புகழ சேவை செய்த மகன்.

காமராஜர் சொற்படி வாழ்ந்த மகன் - காங்கிரஸ்
கட்சியை

மேலும்

மாபெரும் கலைஞனுக்கு சிறந்த படைப்பு. வாழ்க வளத்துடன் 08-Feb-2021 10:15 am
கருத்துகள்

மேலே