காதல்
எனது சுவாசத்தில் உந்தன் சுவாசம்
வந்து கலந்தது கண்டுகொண்டேன் நான்
என்னுயிர் மூச்சாய் ஆனது அது
இனிநீ இல்லாத நான் இல்லையே
அன்பே என் அன்பே