காதல்
தாய்மை உயிரைச் சுமப்பதென்றால்
நான் தாயானேன்
மனதில் உன்னைச் சுமந்து
உன் அசைவுகளில் ஆனந்தம் கொண்டேன்
உன் அமைதியால் துடித்துப் போனேன்
பெற்றெடுக்கும் வரை பெயர் வைப்பதில்லை
நம் உறவுக்கு….
தாய்மை உயிரைச் சுமப்பதென்றால்
நான் தாயானேன்
மனதில் உன்னைச் சுமந்து
உன் அசைவுகளில் ஆனந்தம் கொண்டேன்
உன் அமைதியால் துடித்துப் போனேன்
பெற்றெடுக்கும் வரை பெயர் வைப்பதில்லை
நம் உறவுக்கு….