அவள் பார்வை
காதல் தேடி தேடி அலைந்த
எந்தன் சோர்ந்த உள்ளத்திற்கு அவள்
பார்வை இதமானது தூங்கா மனதிற்கு
தாலாட்டாய் மாறிய அவள் பார்வை
என்னை மயக்கியே தூங்கவும் வைத்ததே