வாக்காளர்

வாக்காளர்
கைநீட்டி வாங்கிய
காகித மழைக்காய்....
புற்றீசலாய் புறப்படும்
ஒருவிரல் புரட்சியாளர்கள்!
இழப்பு
ஈசலுக்கு
ஒரு நாள் ...!
பின்னவனுக்கு
ஐந்து ஆண்டுகள்...!

எழுதியவர் : முனைவர் மா.தமிழ்ச்செல்வி , (15-Feb-21, 9:43 pm)
சேர்த்தது : Dr M Tamilselvi
Tanglish : vaakkaalar
பார்வை : 90

மேலே