களவாணி

எனக்கான என் நிமிடங்கள்
என் அனுமதியின்றி
உன் நினைவுகளை நினைத்து
நகர்கின்றன....

எழுதியவர் : விஜி விஜயன் (16-Feb-21, 5:25 pm)
சேர்த்தது : விஜிவிஜயன்
பார்வை : 132

மேலே