இலையுதிர் காலம்

பசுமை மிக்க மரங்கள் கூடப்
பழுத்தே இலைக ளெல்லாம் உதிர்ந்திடும்
பருவம் வருமே இலையுதிர் காலம்..

வருந்தா மரங்கள் வளரும் நம்பிக்கையில்,
வருந்தும் மனிதன் வயது ஏறுதென்றே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (16-Feb-21, 6:21 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ilaiyudhir kaalam
பார்வை : 78

மேலே