உழைத்திடு

ஆதி பகவன் தொடங்கிக் குறளில்
நீதி சொன்னதை மறந்தே
மோதிச் சாகாதே மனிதா,
சாதித்திடு உழைப்பில்,
சரித்திரம் படைத்திடு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (16-Feb-21, 6:51 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : uzhaithidu
பார்வை : 110

மேலே