காதல்

காதல் காதல் என்று
எதைத் தேடி அலைகிறது
இன்றைய இளைஞர் உலகம்
எது காதல் என்று
தெரிந்து தெளியாம லே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Feb-21, 8:57 pm)
Tanglish : kaadhal
பார்வை : 162

மேலே