காதல் முகில் வரைந்த

நீல வானில்
ஒரு வெள்ளை நிலா
காதலர்தினம் நித்தம் கொண்டாடுது !

இதய வானில் ஒரு வானவில்
காதல் முகில்
ஓர் அழகிய ஓவியம் தீட்டுது

கனவுப் பொழிலில்
ஒரு சலனம்
காதல் தென்றல் மெல்ல வீசுது

எழுதியவர் : கவின் சாரலன் (26-Feb-21, 7:10 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 129

மேலே