பற்றற்ற வாழ்வே வாழ்வு

எல்லாம் நிறைந்த வாழ்வு ....????
பற்றெல்லாம் துறந்த அவன்' பற்றொன்றே
வேண்டும் எனும் வாழ்வே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Feb-21, 6:33 pm)
பார்வை : 35

மேலே