கண்ணாளன்

அவன் அனுமதி இல்லாமல் என் மீதான காதலை வெளிப்படுத்தியது கண்ணாளனின் கண்ணீர்..
உதடுகள் பொய் சொல்ல உள்ளம் மெய் சொன்னது கண்ணீராய்..

எழுதியவர் : கண்ணணின் மீரா (26-Feb-21, 2:53 pm)
சேர்த்தது : கண்ணனின் மீரா
Tanglish : kannaalan
பார்வை : 91

மேலே