ஆஹா ரசிகன் நல்ல ரசிகன்

ரசிகனாக இருக்காவே
ஆசைகிறேன்
அசைகிறேன்
பிழைகளையும் சேர்த்து
பழமைகளையும்
விட்டு வைக்காமல்
அதையும் ரசிக்கிறேன்
ரசிகன் நான்
ருசிக்கிறேன்
நுகர்கிறேன்
எதையும்

எழுதியவர் : ஸ்ரீதரன் (5-Mar-21, 9:32 pm)
சேர்த்தது : Sridharan
பார்வை : 48

மேலே