“தெய்வம்”
“தெய்வம்”
“குழந்தை
கருவாகி உதிக்கையிலே, வியப்பில் சிலிர்த்து,
உருவாகி வயிற்றில் மிதிக்கையிலே, பயத்தில் குளித்து,
சிசுவாகி உலகில் ஜனிக்கையிலே, வலியில் களைத்து,
தாய் பசுவாகி பால் கொடுக்கையிலே பெருமையில் திளைத்து,
நிற்க்கும் பெண்மையே,
நீ நடமாடும் தெய்வம் என்பது முற்றிலும் உண்மையே”.