தவறும் தண்டனையும்

தவறுகளை
தண்டனைகள் என்றே நினைத்திருந்தேன்
பின்பே உணர்ந்தேன்
அவை
தன்னையும் திருத்திக் கொண்டு
நம்மையும் திருத்தி
அமைப்பதென்று

எழுதியவர் : ஸ்ரீதரன் (5-Mar-21, 8:28 pm)
சேர்த்தது : Sridharan
பார்வை : 178

மேலே