அவள் வரும் நேரம்

நீண்ட காத்திருப்புக்கு பின்பே உணர்ந்தேன்
நான் தனிமையில் இல்லை
காத்திருப்பவளின் நினைவுகளை
சுமந்துகொண்டு நிற்கிறேன் என்று

எழுதியவர் : ஸ்ரீதரன் (7-Mar-21, 5:42 pm)
சேர்த்தது : Sridharan
Tanglish : aval varum neram
பார்வை : 117

மேலே