காதலும் கடவுளும்

கடவுளை நித்தமும் நிந்திக்கிறேன்
உன்னையும் அப்படித்தான்

கடவுளும் காதல் போலத்தான்
காதலும் கடவுள் போலத்தான்

எழுதியவர் : ஸ்ரீதரன் (7-Mar-21, 5:42 pm)
சேர்த்தது : Sridharan
Tanglish : kaathalum katavulum
பார்வை : 87

மேலே