சுமையல்ல சுகம்

உன்னை என் கண்கள்
எப்போதும் தேடும்
அது
என்னுள் உன் நினைவுகளை
நான் சுமக்கும்
ஓரு முயற்சி

எழுதியவர் : ஸ்ரீதரன் (7-Mar-21, 6:17 pm)
சேர்த்தது : Sridharan
Tanglish : sumaiyalla sugam
பார்வை : 79

மேலே