கனவு காதலன்

உள்ளம் பேசும் உணர்வுகளை
கள்ள மொழி பார்வையாலே
என்னுள் செலுத்திவிட்டு
கற்பனை கனவோடு
செல்லும் என் நாட்களை
விழியோர கண்ணீரால்
நிரப்பி விட்டு
நெடுந்தூர பயணத்தில்
நீளும் என் இரவுகளை
மேலும் வலுப்படுத்தி தவிக்கும்
உன் நினைவுகள்

எழுதியவர் : விஜி விஜயன் (7-Mar-21, 12:55 pm)
சேர்த்தது : விஜிவிஜயன்
Tanglish : kanavu kaadhalan
பார்வை : 186

மேலே