நெஞ்சில் வானவில் தோன்றுதடி

கண்ணசைத்தால் இன்னிசை வெண்பா என்னுள் துள்ளுதடி
இதழசைத்தால் இலக்கியத்தேன் இதயத்தில் சிந்துதடி
இதழும் விழியும் இணைந்து அசைந்தால்
நெஞ்சில் வானவில் தோன்றுதடி !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Mar-21, 10:42 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 68

மேலே