கவலை வேண்டாம் , முன்னேறு

புறம் மட்டும் பேசும் அகம்மற்றவாக்கள்
என்றும் உமக்கு சகாக்கள் ஆகாது,
உன் சாக்காடு காத்திருக்கும் பிணிகளே

எழுதியவர் : செல்வகணபதி காளைராஜன் , சிற (9-Mar-21, 12:55 pm)
சேர்த்தது : Selvaganapathy
பார்வை : 189

சிறந்த கவிதைகள்

மேலே