உயிரே

பழுக்கக்காய்ச்சிய
பழைய இரும்பால் - என்
உள்நெஞ்சை சுடுவதுதான்
உன் மறுப்போ...???

எழுதியவர் : அமல்.சி.தேவ் (10-Mar-21, 12:09 am)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 176

மேலே