ஹைக்கூ

இரவில் வர ஆசை சூரியனுக்கு
நிலவின் அழகை
ரசிக்க..
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (20-Mar-21, 8:14 pm)
Tanglish : haikkoo
பார்வை : 147

மேலே