புன்முறுவலோடொரு பேரம்
அவளும் சம்மதித்தாள்
அவனும் சம்மதித்தான்
அவள்மதிப்புஎன்னவென்பது
அவளுக்கும் தெரியவில்லை
அவனே வாங்கப்பட்டானென்பதும்
அவனுக்கும் புரியவில்லை
அவளும் சம்மதித்தாள்
அவனும் சம்மதித்தான்
அவள்மதிப்புஎன்னவென்பது
அவளுக்கும் தெரியவில்லை
அவனே வாங்கப்பட்டானென்பதும்
அவனுக்கும் புரியவில்லை